ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது
கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2023 1:30 AM ISTஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்காமல் ரூ.11 லட்சம் மோசடி; ஊழியர் கைது
கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்காமல் ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
13 Aug 2023 3:21 AM ISTசெல்போன் திருடிய ஓட்டல் ஊழியர் கைது
புதிய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய ஓட்டல் ஊழியரை நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் சுற்றிவளைத்து பிடித்தார்.
2 Aug 2023 11:21 PM ISTகள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்ற பெண் ஊழியர் கைது
ஊட்டி ரேஷன் கடையில் இருந்து கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்ற பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
3 July 2023 12:45 AM ISTபோலி ஆவணம் மூலம் ரூ.1½ கோடி நிலம் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் கைது
ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
29 April 2023 4:01 AM ISTரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் மாநகராட்சி ஊழியர் கைது
கடலூர் மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர், தனியார் நிறுவன உரிமையாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
19 April 2023 12:36 AM ISTசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் சீண்டல் - கூரியர் நிறுவன ஊழியர் கைது
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூரியர் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
19 Jan 2023 9:52 AM ISTபெண் துப்புரவு தொழிலாளியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை: வருமானவரித்துறை ஊழியர் கைது
பெண் துப்புரவு தொழிலாளியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்த வருமானவரித்துறை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
24 Dec 2022 3:15 AM ISTதபால் துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி: முன்னாள் ஊழியர் கைது
தாம்பரத்தில் தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.1 கோடி வரை மோசடி செய்த முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
22 Dec 2022 3:53 AM IST13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் கைது
13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது சம்பந்தமாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
29 Nov 2022 7:48 PM ISTகேசம்பள்ளி கூட்டுறவு வங்கி மேலாளர், ஊழியர் கைது
கேசம்பள்ளி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.54 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானது தொடர்பாக வங்கி மேலாளர் மற்று ஊழியர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
8 Nov 2022 10:48 PM ISTபெண்கள் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கைது
பெண்கள் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கைது செய்யப்பட்டார்,
27 Sept 2022 5:07 PM IST